--- --:--:-- --

காசி திரையரங்கில் பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாட்டம்!

9

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளதை ஒட்டி, சென்னை காசி திரையரங்கில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து, மேளதாளங்களுடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon