ஆதவ் அர்ஜூனா, அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சை எவ்வகையிலும் ஏற்க முடியாது: சி.பி.ஐ. வீரபாண்டியன்
கரூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, ‘கணக்கு தீர்க்காமல் விடமாட்டோம்’ என அமைச்சர் ஆதவ் பேசியிருப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. அரசியல் தளத்தில் நாகரிகத்தையும், உயர்ந்த பண்பாட்டையும் பேணிக் காப்பதில் பொது வாழ்வில் உள்ள அனைவரும் அக்கறை காட்டுவது அவசியம்.
முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் தரம் தாழ்ந்து பேசியுள்ளார். எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனைப் பலவந்தமாகக் கைது செய்ததைத் தவிர்த்திருக்கலாம். – இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீராபாண்டியன்





