--- --:--:-- --

த.வெ.க. அரசுக்கு பிரேமலதா கண்டனம்..!

9

கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் உறுதியாக இருப்பதாக கூறி வருகிறது. கர்நாடக பின்னணி கொண்ட வெங்கட நாராயணாவை தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

 

 

“வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது” போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான நபர்கள் பலர் இருக்கையில், ஏன் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசு வெங்கட நாராயணா நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon