--- --:--:-- --

பேருந்து நிற்கவில்லை : மக்கள் குற்றச்சாட்டு – உடனே ஆக்‌ஷன் எடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்

8

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை எம்.பி கனிமொழி திறந்து வைத்தார். அப்போது பொதுமக்கள் பேருந்து நிற்காத இடத்திற்கு பேருந்து நிலையம் எதற்கு என்று கேள்வி எழுப்பினர்.

 

இந்நிலையில், இனி வரும் காலங்களில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும் என அமைச்சர் ஸ்ரீநாத் உறுதியளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon