--- --:--:-- --

ஏன் பாக்யராஜை கலை வாரிசாக அறிவித்தீர்கள்?: எம்.ஜி.ஆரிடம் நேரில் கேட்ட ஜே.சி.டி.பிரபாகர்

10

எம்.ஜி.ஆர் பாக்யராஜை கலை வாரிசு என்று அறிவித்த அடுத்த நாள். ராமாபுரத்துக்கே நேரில் சென்று, `ஏன் இப்படி அறிவித்தீர்கள்?’ என்று கேட்டேன். என்னை காரில் அமர்த்தி, ராமாபுரத்தில் இருந்து தலைமை செயலகம் வரை பாக்யராஜை ஏன் கலையுலக வாரிசாக அறிவித்தேன் என்று காரணம் சொல்லிக்கொண்டே வந்தார்.

 

பின்னர் நான் அந்த முடிவு சரிதான் என்று எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன் – நேரில் அஞ்சலி செலுத்திய பின் சபாநாயகர் ஜெ.சி.டி.பிரபாகர் நெகிழ்ச்சி

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon