திமுகவினரைப் பார்த்து ஏன் கேட்கவில்லை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
நான்கு நாட்களாக சட்டமன்றத்தில் நடந்த காட்சிகளை திருமாவளவன் கேட்க வேண்டும். எங்கள் மீதான விமர்சனங்களுக்கு அரசியல் ரீதியாக பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.
எங்களை அடித்துக்கொண்டே இருப்பார்கள். நாங்கள் அமைதியாகப் போகவேண்டுமென்ற பண்ணையார்த்தன அரசியலுக்குள் நாங்கள் இருக்க மாட்டோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.





