கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை தியாகராய நகரில் கண்ணதாசனின் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு சபாநாயகர் ஜே. சி. டி பிரபாகர், அமைச்சர்கள் ஆனந்த், மாறிய வில்சன், குமார் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.