கோவையில் 6 வயது சிறுவனை கொலை செய்த தாய், ஆண் நண்பருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020ல் தாய் திவ்யா தனது ஆண் நண்பர் ராஜதுரையுடன் சேர்ந்து 6 வயது சிறுவனை கொலை செய்துள்ளார். ராஜதுரை, திவ்யாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.