ஆளுநர் உரை ரீல்ஸ் போடுவதற்கு மட்டுமே உதவும் – உதயநிதி ஸ்டாலின்
ஆளுநரின் உரையில் ஆளுங்கட்சியினர் சோசியல் மீடியாவில் ரீல்ஸ் போடுவதற்கு மட்டுமே உதவும் வகையில் உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியின் நிறை குறைகளை பேசுவது வழக்கம். ஆனால் இப்ப இருக்க ஆளுங்கட்சியை விமர்சனம் செய்வதில் எங்களுக்கு முந்தைய எதிர்க்கட்சிகளை விட அதிக பொறுப்பு உள்ளது.
எங்களுடன் கூட்டணியில் நின்று வெற்றி பெற்றவர்களின் தயவில் தான் இந்த அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . எதிர்க்கட்சி வரிசையில் மட்டுமல்லாது ஆளுங்கட்சியின் வரிசையிலும் எங்களின் வாக்குகள் உள்ளன – உதயநிதி ஸ்டாலின்





