--- --:--:-- --

மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லை – நீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிப்பு

7

ர்நாடக அரசு நீர் திறக்காத‌தால் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத‌தால் குறுவை சாகுபடிக்கு இன்று திறக்கப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பு 3.44 லட்சம் ஏக்கராக குறைப்பு.

 

தற்போது 79 அடிக்கு குறைவாகவே இருப்பு உள்ளதால் நீர் திறப்பு இல்லை. நீர் இருப்பு சரிவடைந்ததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இலக்கு குறைந்துளளது. மேட்டூர் அணையில் 90 அடி நீர் இருந்தால் மட்டுமே நீர் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon