--- --:--:-- --

நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது..!

4

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. ராஷ்டிரபதி பவன் கலாசார மையத்தில் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் விஜய் பங்கேற்றார். தமிழ்நாட்டுக்கான திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் பற்றி வலியுறுத்த விஜய் உள்ளார்.

Leave a Reply

Right Menu Icon