--- --:--:-- --

கோவை கொடூரம்: ஐ.ஜி. விரிவான அறிக்கை வெளியிடுவார்: ஏடிஜிபி மகேஸ்வர் தயாள்

6

கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி (ADGP) மகேஸ்வர் தயாள் கூறுகையில், “ஐஜி (IG) செய்தியாளர் சந்திப்பு நடத்தி வருகிறார், அவரே இதுகுறித்த விரிவான அறிக்கையை அளிப்பார்,” என்று தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon