--- --:--:-- --

கோவை சிறுமி கடத்தி கொலை: விஜய்க்கு எஸ்.பி.வேலுமணி கண்டனம்

5

கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை. தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை. சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா? குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்.சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என விஜய்க்கு எஸ்.பி.வேலுமணி கண்டனம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon