--- --:--:-- --

விஜயின் படத்தை வைத்து சாமி தரிசனம்..!

4

திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரை வக்ர காளியம்மன் கோயிலில், முதல்வராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் உருவப் படத்தை வைத்து நடிகர் தாடி பாலாஜி சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon