--- --:--:-- --

மே 23-ந்தேதி திமுக இளைஞரணி கூட்டம் – உதயநிதி அறிவிப்பு..!

5

தி.மு.க இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் மே 23-ந்தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி அறித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலை அரங்கத்தில் மே 23-ந்தேதி திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon