பிக் பாஸ் ஷெரினா இப்படி.. லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..!
துள்ளுவதோ இளமை, விசில் போன்ற பல படங்களில் நடித்து இருந்தவர் ஷெரின். அவர் நீண்ட காலத்திற்கு பிறகு பிக் பாஸ் 3ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மீண்டும் பிரபலம் ஆனார். அந்த சீசனில் முக்கிய போட்டியாளராக அவர் இருந்தார். 4ம் இடம் அவருக்கு கிடைத்து இருந்தது.
அதன் பின் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.தற்போது ஷெரின் கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.





