--- --:--:-- --

திரைத்துறை கோரிக்கைகள்: விஜய் ஆலோசனை

8

தென்னிந்திய நடிகர் சங்கத்தினர், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் விக்ரமன் உள்ளிட்ட திரைத்துறைப் பிரபலங்கள் அண்மையில் முதலமைச்சரை நேரில் சந்தித்து, தமிழ் சினிமாவின் மேம்பாடு மற்றும் தியேட்டர் கட்டண முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைச் சமர்ப்பித்திருந்தனர்.

 

 

இந்தத் திரைத்துறையினரின் கோரிக்கைகள் மற்றும் கோரிக்கை மனுக்களில் உள்ள பரிந்துரைகள் தொடர்பாக, அடுத்தகட்டமாக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விஜய் அமைச்சர் ராஜ்மோகனுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

Leave a Reply

Right Menu Icon