குதிரை பேர அரசியல் செய்தது யார்? லிஸ்ட் போட்ட ஆதவ் அர்ஜுனா
ஆளுநர் பெரும்பான்மையை காட்டுங்கள் என்று சட்டத்திற்கு எதிரான கருத்தை சொன்னார். அப்போது தமிழ்நாட்டின் சூழ்நிலையை புரிந்து முதலில் வந்தது ராகுல் காந்தி தான். தொடர்ந்து, கம்யூனிஸ்ட், விசிக எல்லாம் வந்தார்.
விஜய் முதலமைச்சர் ஆக கூடாது என்று தி.மு.க-வும் உதயநிதியும் ஒரு பெரிய அரசியல் செய்தார்கள். என்ன ஆனாலும் விஜய் முதலமைச்சர் ஆக கூடாது என்று சொன்னார். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேச்சுவார்த்தை நடத்தினார் என்றார்.





