இளம் தலைமுறையினர் தேர்தல் வெற்றி/ தோல்விகளை சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டிப்பாக அறிக்கை வெளியிட வேண்டும்; நீங்கள் சொன்னால்தான் அவர்கள் கேட்பார்கள். சினிமா நடிகர்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது; அவர்களும் இதை வலியுறுத்திச் சொல்ல வேண்டும்; இந்த சூழலுக்கு முழுக்க சமூக வலைதளங்கள்தான் காரணம். – ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன்