--- --:--:-- --

அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீவிர வாக்குச் சேகரிப்பு

6

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரும், தமிழக அமைச்சருமான திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று துவாக்குடி பகுதியில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

 

 

துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று, உதயசூரியன் சின்னத்திற்கு அமைச்சர் வாக்குக் கேட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon