--- --:--:-- --

செங்கோடையன் தி.மு.க.வின் உளவாளி – இ.பி.எஸ் விமர்சனம்

7

ருணாநிதியின் படத்தை வைத்து சைக்கிள் வழங்கியபோதே தி.மு.க-வின் பி டீம் என்று கண்டுபிடித்துவிட்டேன். சட்டமன்றத்தில் தி.மு.க-வை எதிர்த்து பேசாதவர், அ.தி.மு.க விசுவாசி அல்ல செங்கோட்டையன், தி.மு.க-வி உளவாளி என ஈரோடு பரப்புரையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.வெ.க தலைவர் செங்கோட்டையனை விமர்சித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon