--- --:--:-- --

பெண்கள் எதிர்கட்சிகளை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் – அமித்ஷா

6

தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இது குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க போவதில்லை.

 

இந்த மசோதா தோற்றுப் போய்விடும் என்றும் எனக்கு தெரிகிறது ஆனால், இந்த நாட்டுப் பெண்கள் எதிர்க்கட்சிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை என ஆவேசமாக கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon