--- --:--:-- --

பா.ஜ.க பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!

6

தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், பா.ஜ.க பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். தேர்தல் வியூகம், பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் வேலை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon