--- --:--:-- --

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் நிதிஷ்குமார்..!

4

மாநிலங்களவை உறுப்பினராக பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவியேற்றார். மேலும் ஏப்ரல் 13ஆம் தேதி பிகார் முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகவும், புதிய அரசு மற்றும் புதிய முதலமைச்சர் பதவியேற்பு ஏப்ரல் 14 அல்லது 15ஆம் தேதிகளில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon