--- --:--:-- --

மாம்பழ சின்னம் விவகாரம்.. பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கு தள்ளுபடி..!

1

மாம்பழ சின்னத்தை முடக்கக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வேட்பாளர்களுக்கு ஏற்கனவே சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் வழக்கு செல்லத்தக்கது அல்ல என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

சிலிண்டர் சின்னத்தை ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். தந்தைக்கு எதிராக தான் செயல்படவில்லை என அன்புமணி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதம். மேலும் ராமதாஸ் பொதுக்குழுவை கூட்டாமல் தன்

Leave a Reply

Right Menu Icon