--- --:--:-- --

கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்த தி.மு.க அமைச்சர்கள்..!

3

மிழக சட்டமன்றத் தேர்தலில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், காட்பாடி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் அமைச்சர் துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். மதுரையில் aமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Leave a Reply

Right Menu Icon