--- --:--:-- --

விருதுநகரின் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்..!

2

திமுக, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விருதுநகரில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், திருச்சுழியில் போட்டியிடும் அமைச்சர் தங்கம் தென்னரசு, அருப்புக்கோட்டையில் களமிறங்கும் அமைச்சர் ராமச்சந்திரன், விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார்.

Leave a Reply

Right Menu Icon