--- --:--:-- --

தேர்தல் வாக்குறுதி அல்ல, இலவச அறிவிப்புகள் – சீமான்

5

தி.மு.க, அ.தி.மு.க வெளியிட்டது தேர்தல் வாக்குறுதி அல்ல. இலவச அறிவிப்புகள், வேலை இல்லாதவர்களுக்கு ரூ.4,000 கொடுப்பதாக விஜய் கூறுகிறார். அதற்கு அவர்களுக்கு வேலை தரலாமே? வருபவர்கள் போகிறவர்கள் எல்லாம் என் மக்களை ஏமாற்றி, நாட்டை விற்று ஏலம் போடுகிறார்கள் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon