--- --:--:-- --

தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது? – செல்வப்பெருந்தகை பதில்

8

மிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 27 இடங்களில் போட்டியிடுகிறது. தற்போது வரை வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவில்லை.

 

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று அல்லது நாளை தேர்தல் கமிட்டி கூட்டம் நடைபெறும் என்றும், பின்னர் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon