--- --:--:-- --

அ.தி.மு.க கூட்டணியில் த.மா.க 5 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டி

10

.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜி.கே. வாசன் தலைமையிலான த.மா.க 5 தொகுதிகளில் பா.ஜ.க-வின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது.

 

ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கும்பகோணம், கிள்ளியூர், ஆகிய 5 தொகுதிகளில் த.மா.க களம் காண்கிறது.

Right Menu Icon