--- --:--:-- --

புதுச்சேரியில் தி.மு.க போட்டியிடும் தொகுதிகளில் வேட்பு மனு வாபஸ் பெற காங்கிரஸ் பேச்சுவார்த்தை

8

புதுச்சேரியில் தி.மு.க போட்டியிடும் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் வாபஸ் பெற காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

 

“புதுச்சேரியில் வேட்பு மனுவை வாபஸ் பெற காங். பேச்சுவார்த்தை நடக்கிறது. தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் சுமூகமான தீர்வு ஏற்படும்” என்று காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon