ஈரான் மீதான அமெரிக்காவின் போர் ஒரு அரசியல் பேரழிவு – ஜெர்மனி குடியரசுத் தலைவர்

ரான் மீதான அமெரிக்காவின் போர் அரசியல் பேரழிவை ஏற்படுத்தும் தவறு என்றும், தேவையற்ற போர் என்றும் ஜெர்மனி குடியரசுத் தலைவர் ஸ்டெய்ன்மியர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

அணு ஆயுதத்தை உருவாக்குவதில் இருந்து ஈரானை தடுப்பதாக கூறி நடக்கும் இப்போர் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.