சட்டை பட்டனை கழற்றி விஜய் டிவி சீரியல் நடிகை வெளியிட்ட போட்டோஸ்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்த நடிகைகள் பலர் மக்களின் பேவரெட் நாயகிகளாக வலம் வருகிறார்கள். அப்படி விஜய்யில் ஒளிபரப்பான நம்ம வீட்டு பொண்ணு, தங்கமகள் போன்ற சீரியல்களில் முக்கிய நாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை அஷ்வினி ஆனந்திதா.
இவர் செம சூப்பர் ஹிட்டடித்த உப்பு புளி காரம் என்ற வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். தற்போது இவர் சட்டை பட்டனை கழட்டி எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட் மக்களிடம் வைரலாகி வருகிறது.





