--- --:--:-- --

தி.மு.க என்றால் மோசடி – அன்புமணி

5

தி.மு.க என்றால் மோசடி, மோசடி என்றால் தி.மு.க; போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற 751 மருத்துவர்களுக்கு நியமன ஆணை எங்கே? 1100 மருத்துவர்களை நியமிக்க நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 320 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கிய நிலையில் 1071 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாக அப்பட்டமான பொய்யை அரசு கூறியிருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Right Menu Icon