ஒரு தொகுதியை குறைத்துக்கொள்ள சொன்னார்கள் – வீரபாண்டியன்
கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்த முறை அதனைவிட அதிக தொகுதிகளை கேட்டோம். ஆனால் அதிக கட்சிகள் சேர்ந்திருப்பதால், ஒரு தொகுதியை குறைத்துக் கொள்ளுங்கள் என சொன்னார்கள்.
அதேநேரம் கூடுதல் தொகுதி வேண்டும் என மீண்டும் கேட்டுள்ளோம். எங்கள் கூட்டணியில் உரையாடல் செய்வதற்கான ஜனநாயகம் உள்ளது. அந்தவகையில் பேசுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியுள்ளார்.






