--- --:--:-- --

நன்றி மறந்தவர் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ்

10

ர்ந்து போய் பதவியைப் பெற்று, அதைக் கொடுத்தவருக்கே நன்றி இல்லாமல் இன்று அரசியலில் இருப்பவர்தான் அவர். அவரின் பெயரைச் சொல்லக்கூட எனக்கு விருப்பம் இல்லை.

 

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சந்தித்த கடந்த 10 தேர்தல்களிலும் தோல்வியையே தழுவியுள்ளது. நன்றி மறந்தவர்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே வாக்களிக்க மாட்டார்கள்.

 

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை ஆலோசனைக் கூட்டத்தில், அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

Right Menu Icon