வெறும் சுய புராணம் – அண்ணாமலை
தமிழக பட்ஜெட் வெறும் சுய புராணமாகவே உள்ளது. வருமானம் ஈட்டாத அரசாகவும் கடன் வாங்கும் அரசாகவும் தி.மு.க அரசு உள்ளது.
தமிழக மக்களுக்கு உருப்படியாக… பிரயோஜனமாக பட்ஜெட்டில் எதுவும் கிடையாது என்பது உணமை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




