--- --:--:-- --

தொழுகை நடத்துவதற்காக வளாகத்திற்குள்ளேயே பிரத்யேக இடம்

9

ன்று வெள்ளிக்கிழமை என்பதால், கூட்டத்தில் பங்கேற்கும் இஸ்லாமிய நிர்வாகிகள் தொழுகை நடத்துவதற்காக வளாகத்திற்குள்ளேயே பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு விஜய் தொண்டர்களைச் சந்திக்கிறார்.

 

சமீபத்தில் அவர் மீது வைக்கப்பட்டுள்ள அரசியல் விமர்சனங்கள், ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் சிபிஐ விசாரணை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு விஜய் இன்று தனது உரையில் பதிலடி கொடுப்பாரா என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது

Right Menu Icon