தொழுகை நடத்துவதற்காக வளாகத்திற்குள்ளேயே பிரத்யேக இடம்
இன்று வெள்ளிக்கிழமை என்பதால், கூட்டத்தில் பங்கேற்கும் இஸ்லாமிய நிர்வாகிகள் தொழுகை நடத்துவதற்காக வளாகத்திற்குள்ளேயே பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு விஜய் தொண்டர்களைச்...





