புதுச்சேரியில் கூட்டணி? தலைவர்கள் முடிவு செய்வார்கள் – ஜெகத்ரட்சகன்
புதுச்சேரியில் கூட்டணித் தலைமை மற்றும் தொகுதிப் பங்கீடு பற்றி கட்சித் தலைவர்கள் முடிவு செய்வர். தேர்தல் பொறுப்பாளர் என்ற முறையில் விசிக மற்றும் கம்யூனிஸ்ட்களுடன் அறிமுகம் செய்துகொண்டேன்; அடுத்ததாகப் புதுச்சேரி மாநில காங்கிரஸ் நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளேன்.
திமுகவின் புதுச்சேரி மாநிலத் தேர்தல் பொறுப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன்





