--- --:--:-- --

விஜய் மீது பாஜக வழக்கறிஞர் பிரிவு புகார்

4

தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் ‘முருகன் பாடலை’ அவமதித்ததாக அக்கட்சியின் தலைவர் விஜய், பாடகர் வேல்முருகன் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி சேலம் மாநகரக் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவினர் புகாரை அளித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon