--- --:--:-- --

“2006ல் கூட காங்கிரஸ் கேட்டதில்லை”- டி கே எஸ் இளங்கோவன்

6

2004ல் இருந்து காங்கிரஸ் உடன் கூட்டணியிலிருந்து வருகிறோம். ஆட்சி அதிகாரம் குறித்து இதுவரை கேட்டதில்லை. 2006ல் எங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த நேரத்தில் கூட வெளியில் இருந்து எங்களை ஆதரித்தார்கள்.

 

தற்போது சிலர் அதுகுறித்து பேசுகின்றனர்; ஆனால் இது டெல்லி விருப்பமில்லை. ஒருவேளை அப்படி கோரிக்கை வைத்தால் முதலமைச்சர் முடிவு செய்வார் என்று திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

Right Menu Icon