--- --:--:-- --

பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என சொல்வது பேஷன் ஆகிவிட்டது: மா.சுப்பிரமணியன்

5

தேர்தல் வரப்போகிறது என்ற காரணத்திற்காகவே தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் கோருவது தற்போது ஒரு ‘பேஷன்’ ஆகிவிட்டது.

 

பன்னோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராடுவது குறித்த கேள்விக்கு மா.சுப்பிரமணியன் பதில்

Right Menu Icon