தமிழர் நலன் குறித்து பா.ஜ.க.வுக்கு ராகுல் சான்றளிக்க தேவையில்லை-குரு பிரகாஷ் பாஸ்வான்
யாருடைய குரலையும் பாஜக ஒடுக்கவில்லை. தமிழ் மொழி மீது பிரதமர் மோடிக்கு மிகுந்த மரியாதை உண்டு. தமிழகத்திற்கு பாஜக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழர் நலன் குறித்து பாஜகவுக்கு ராகுல் சான்றளிக்க தேவையில்லை என ஜனநாயகன் விவகாரம் குறித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் குரு பிரகாஷ் பாஸ்வான் பேட்டி அளித்துள்ளார்.






