--- --:--:-- --

குன்னூரில் மழை – மரங்கள் சரிந்தன

7

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக ஈரப்பதம் அதிகரித்து ஆங்காங்கே மரங்கள் சரிந்தன.

 

குன்னூர் அம்பேத்கர் நகர் பகுதியில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதம். மரத்தை தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர்.

Right Menu Icon