‘ஜனநாயகன் படத்தை தடுக்க நினைத்தால் அவர்களுக்கு பாதகமாக முடியும்’ – செங்கோட்டையன்
கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேட்டி: விஜயின் திரைப்படம் ஜன நாயகன், எப்போது வெளியாகும் என்று மக்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இது போன்ற தடை ஏற்படுத்தப்படுமானால், இதை ஏற்படுத்துபவர்களூக்கு வலு சேர்க்காது.
விஜயின் திரைப்படத்தை தடுத்து நிறுத்தினால் அது அவர்களூக்கு பாதகமாக முடியும்.” என்று கூறினார்.





