--- --:--:-- --

பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழப்பு

5

நாமக்கல் சின்னமுதலைப்பட்டியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயதுச் சிறுவன் ரோகித், பாதாள சாக்கடைப் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

 

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நாமக்கல் நகராட்சி சார்பில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோர்களான மணிகண்டன் – ரதிப்ரியா தம்பதியிடம், ஆணையாளர் சிவகுமார் தலைமையில் ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை இழப்பீடாக வழங்கப்பட்டது.

Right Menu Icon