பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழப்பு
நாமக்கல் சின்னமுதலைப்பட்டியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயதுச் சிறுவன் ரோகித், பாதாள சாக்கடைப் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். இந்தச்...






