இவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – வன்னி அரசு
நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள், தேவாலயங்கள் மீது மதவெறி கும்பல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாம் தமிழர் சீமான் ஆகியோர் கண்டன அறிக்கையும் வெளியிடவில்லை. வாய் திறக்கவும் இல்லை.
மக்கள் இந்த கட்சியினரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு





