--- --:--:-- --

வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை!

8

தான் வாதாட எடுத்துக்கொள்ளும் நேரத்தை வழக்கு விசாரணைக்கு ஒருநாளிற்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும். மேலும், வாதத்தின் சுருக்கத்தை 5 பக்கங்களில் 3 நாட்களுக்கு முன்பாக அளிக்க வேண்டும்.

 

வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றப் பதிவாளர் சுற்றறிக்கை. தற்போது நிலுவையில் உள்ள 91,677 வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம்.

Right Menu Icon